அபாயகரமான மழைநீர் கால்வாய்

Update: 2022-05-24 14:15 GMT
சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகர், மெயின் ரோட்டில் இருக்கும் மழைநீர் கால்வாய் திறந்த நிலையில் இருக்கிறது. மேலும் இரும்பு கம்பிகள் நீட்டி கொண்டு இருப்பதால் இந்த இடமே அபாயகரமாக காட்சியளிக்கிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த மழைநீர் கால்வாயை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்