தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2022-08-01 12:57 GMT

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாலைகள் மற்றும் வீடுகளின் ஓரத்தில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மண்சரிவு மேலும் அதிகரிக்கிறது. எனவே மண்சரிவை தடுக்க தடுப்புச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்