திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பு குழி தோண்டப்பட்டுள்ளது. அந்த குழியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி குழியை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.