நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-07-31 15:58 GMT


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்தி மண்டபத்தில் இரவு நேரங்களில் சிலர் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதி பொதுமக்கள், பெரியவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்