சிற்றுந்து சேவை கிடைக்குமா?

Update: 2022-05-21 15:05 GMT
சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து மணலிக்கு செல்வதற்கு சத்தியமூர்த்தி நகர் வழியாக சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் எண்ணூர் பகுதிக்கு தாழங்குப்பம்‌, எர்ணாவூர் வழிதடத்தில் சிற்றுந்தை இயக்கினால் பயணிகள்‌ பெரிதும் பயனடைவார்கள். பொதுமக்களின் பயன் கருதி சிற்றுந்து இயக்கப்படுமா?

மேலும் செய்திகள்