சென்னை கணேசபுரம் ஓ.பி.லைன் சிறுவர் பூங்காவை கட்டிட கழிவுகளும், குப்பைகளும் ஆக்கிரமித்துள்ளதால் பூங்கா பொலிவிழந்துள்ளது. மேலும் சிறுவர் சிறுமியர் இந்த பூங்காவை பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே பூங்கா முழுவதுமாக சிதிலமடையும் முன்பு, பூங்காவை ஆகிரமித்திருக்கும் கட்டிட கழிவுகளை அகற்றுவதோடு, மீண்டும் அனைவரும் பயனடையும் வகையில் பூங்காவை சரி செய்து தர வேண்டும்.