திருச்சி மாவட்டம், தி௫வெறும்பூர் பகுதியில் உள்ள தெற்கு விஸ்தரிப்பு இந்தராந௧ர் பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாலை நேரத்தில் இப்பகுதியில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.