சேதமடைந்த கால்நடை ஆஸ்பத்திரி

Update: 2022-07-29 18:50 GMT

வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். கால்நடை ஆஸ்பத்திரி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் மிகவும் மோசமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்