சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை எல்லையம்மன் கோவில் அருகிலுள்ள பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் விதித்து நடவடிக்க எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தும், இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். தெரு பெயர் பலகையே தெரியாதவாறு ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.