தேவை நகரும் படிக்கட்டுகள்

Update: 2022-05-16 14:43 GMT
சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் நகரும் படிகட்டுகள் இல்லாததால் முதியோர்களும், மாற்று திறனாளிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தினமும் 100 க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் கர்பிணி பெண்களும், குழந்தைகளும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிரார்கள். எனவே கோட்டை ரெயில் நிலையத்தில் நகரும் படிகட்டுகளை ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்