பட்டுபோன மரம்

Update: 2022-07-28 16:27 GMT

புதுச்சேரி லால் பகதூர் சாலையில் கழிவுநீர் உதவி பொறியாளர் அலுவலகம் அருகே பட்டுபோன மரம் நீண்ட நாட்களாக உள்ளது. போக்குவரத்து அதிகமுள்ள இந்த பகுதியில் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் உள்ள மரத்தை அகற்றிவிட்டு, மரக்கன்று வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்