சென்னை அம்பத்தூர் சிங்கப்பூர் காம்பிளக்ஸ் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் வெயில் காலத்திலும், மழை காலத்திலும் ஒதுங்க இடம் இல்லாமல் பொதுமக்களும், பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி மேற்கூரிய பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.