நாய்கள் தொல்லை

Update: 2022-07-28 12:42 GMT

நாகை காளியம்மன் கோவில் தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அவைகள் சாலையில் நடந்து செல்லும் சிறுவர், சிறுமிகளை கடிப்பதற்காக விரட்டி செல்கின்றன. இதனால் சாலையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனா். அதுமட்டுமின்றி, அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்