ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-28 12:26 GMT

கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து தேவர்சோலைக்கு செல்லும் சாலையின் இடதுபுறம் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் எளிதாக நடந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்