சென்னை புத்தகரம் சந்தோஷ் நகர் முல்லைத்தெருவில் மழை நீர் வடிகால்வாய் சரியாக அமைக்கப்படவில்லை. மேலும் இந்த தெருவின் அமைக்கப்பட்டிருக்கும் சாலையை விட உயர்வான இடத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கபப்ட்டிருக்கிறது. இதனால் மழை பெய்தாலே மழைநீர் வடிகால்வாய்க்கு செல்லாமல் சாலையிலேயே தேங்கி விடுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளை அனுபவிக்கிறார்கள். இது தொடர்பாக சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?