வாய்க்கால்களை தூர்வாருவது அவசியம்

Update: 2022-07-28 09:44 GMT
சேந்தநாடு, மட்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு செல்லும் நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் கிடப்பதோடு ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையால் ஏரிகளுக்கு செல்ல வழியில்லாமல் மேற்கண்ட கிராம குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஆகவே இதுபோன்ற மழை வெள்ள சேதத்தை தவிர்க்க உடனடியாக நீர்வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்