வடிகால்வாய்க்கு மூடி கிடைத்தது

Update: 2022-05-11 14:54 GMT

சென்னை வேளச்சேரி நியூ செக்ரடேரியட் காலனி 2-வது தெரு நுழைவு வாயில் அருகே இருக்கும் மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தாக காட்சி தருவது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக மழைநீர் வடிகால்வாய்க்கு மாநகராட்சி அதிகாரிகளின் முயற்சியினால் மூடி கிடைத்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் புகாரை பதிவு செய்த தினத்தந்திக்கும் மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்

மேலும் செய்திகள்