பழுதடைந்த மணிக்கூண்டு

Update: 2022-05-09 14:46 GMT
சென்னை அண்ணாநகர் ரவுண்டாணா பகுதியில் உள்ள கடிகாரம் பழுதடைந்து உள்ளது. அந்த பகுதியில் கூலி வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த மணிகூண்டு பல வகையில் பயனுள்ளதாக இருந்தது. எனவே பழுதடைந்த மணிக்கூண்டை சீரமைக்கை நடவ்டிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்