சென்னை மாதவரம் பிரான்சிஸ் காலனி 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த பணியால், அந்த தெருவில் பெரிய வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்