கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-07-26 15:00 GMT

பெரம்பலூர் நகர பகுதியில் கொசுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் பெரம்பலூர் நகர பகுதியில் கொசு மருந்து அடிக்க  வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்