காட்சி பொருளின் நிலை மாறுமா?

Update: 2022-05-06 14:49 GMT
சென்னை கோடம்பாக்கம் பிரபல கல்யாண மண்டபம் எதிரில் உள்ள அரசு பொது மொபைல் கழிப்பறை நிறுவப்பட்டு நீண்ட நாட்கள் ஆகிறது. ஆனால் இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. வெறும் காட்சி பொருளாகவே இருக்கும் மொபைல் கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்கப் படுமா?

மேலும் செய்திகள்