திறக்கப்படாத உடற்பயிற்சி கூடம்

Update: 2022-05-06 14:48 GMT

சென்னை அமைந்தகரை கலெக்ட்ரேட் காலனியில் அமைந்துள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலை ஒட்டி மாநகராட்சி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிட பணிகள் முடிந்து 6 மாதம் தாண்டிய பின்னும், இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. இந்த உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டால் அப்பகுதி இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே உடற்பயிற்சிக்கூடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மேலும் செய்திகள்