கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே கால்நடை துறைக்கு சொந்தமான மருத்துவர் குடியிருப்பு பாழடைந்த நிலையில் உள்ளது. பல ஆண்டுகளாக இப்பகுதி புதர்கள் நிறைந்து காணப்படுவதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் குடியிருப்புகளுக்குள் நுழைந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தோஷ், கூடலூர்.
சந்தோஷ், கூடலூர்.