பெயர்பலகை எங்கே?

Update: 2022-05-06 14:32 GMT
சென்னை நீலாங்கரை கசுரா தோட்டம் 3-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பெயர் பலகையில் வெறும் சட்டங்கள் மட்டுமே உள்ளது. இதனால் யாருக்கு என்ன பயன்? கூரியர், கேஸ் போன்றவைகளை வினியோகம் செய்ய வரும் நபர்கள், முகவரி தெரியாமல் அங்குமிங்குமாக அலைய வேண்டியுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தெருவில் பெயர்பலகை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்