விருதுநகர் பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர் இரவு நேரங்களில் அவதிப்படும் நிலை உள்ளது. கொசுக்களினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.