முன்பதிவு மையம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-09-17 08:55 GMT
கடலூரில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் சென்னை மற்றும் தொலைதூர நகரங்களுக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து கொள்ள ஏதுவாக முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த மையம் செயல்படாததால், பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதில் தலையிட்டு, முன்பதிவு மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்