விபத்து அபாயம்

Update: 2023-09-17 08:54 GMT
கடலூர் மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான சாலைகளின் நடுவில் உள்ள பாதாள சாக்கடை மூடி, சாலையை விட உயரமாக அமைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இதை சரிசெய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்