சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2023-09-17 08:54 GMT
கடலூர் கோட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் ஏராளமான மாடுகள் சுற்றத்திரிகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மாடுகளை அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்