செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர் சமத்துவபுரம் சாலையின் முத்துமாரி அம்மன் கோவில் அருகில் உள்ள குளம் நீண்ட காலமாக தூர் வாராமல் உள்ளது. இதனால் குளம் அதிகளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மக்களுக்கு பயன்படாத நிலையில் குளம் உள்ளதால் அதிகாரிகள் முன்னிலையில் தூர்வாரப்படுமா? என் அப்பகுதி மக்களால் எதிர்ப்பாக்கப்படுகிறது.