சேதமடைந்த பஸ் நிழற்குடை

Update: 2023-09-13 14:11 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா வையாவூர் ஊராட்சி கொளம்பாக்கம் 9-வது வார்டில் உள்ள பஸ் நிழற்குடை சேதமடைந்து உள்ளது. இதில் உள்ள இருக்கைகள் மற்றும் மேற்கூரைகள் மக்களுக்கு பயன்படாத வகையில் சேதமடைந்து உள்ளது. மேலும் இருக்கைகள் இல்லாததல் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வயதானாவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்