பெயர் பலகை, நிமிர்ந்தது

Update: 2022-05-06 14:08 GMT

சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் காமராஜர் தெருவில் 3 மாதகாலமாக தெரு பெயர் பலகை கீழே விழுந்து கிடப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையால் தெரு பெயர்பலகை சரி செய்யப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்ட மாநகராட்சிக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்