அபாயகரமான பள்ளம்

Update: 2023-09-10 18:10 GMT
கடலூர் பாரதி சாலையின் ஓரத்தில் சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் இறங்கும் போது விபத்து ஏற்படுகிறது. எனவே பள்ளத்தை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்