பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். நோய் பரவவும் வாய்ப்புள்ளது. உடனே கழிப்பிடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்கப்படுமா?