சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி

Update: 2023-09-10 17:04 GMT

ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கம்பளிநாயக்கன்பட்டியில் மேல்நிலை குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அதனை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்களை அகற்றி சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்