பொதுமக்கள் அவதி

Update: 2023-09-10 14:55 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கொருக்காம்பட்டியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியல் உள்ள பலர் நாய்க்கடியால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஆதலால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்