நாய்கள் தொல்லை

Update: 2023-09-06 16:01 GMT

விருதுநகர் நகர் பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளை துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்