மேற்கூரை அமைக்கப்படுமா?

Update: 2023-09-06 16:00 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா புத்தூர் மயான எரிமேடை மேற்கூரை இடிந்து காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் சடங்குகள் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே மேற்கூரை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

மேலும் செய்திகள்

மயான வசதி