ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் தேவை

Update: 2023-09-06 12:26 GMT

வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டம் பஞ்சாயத்தில் உள்ள ரேஷன் கடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்குள்ள பொதுசேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்