பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2022-07-25 14:17 GMT

குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் பகலில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு தேவையின்றி மின்சாரம் வீணாகுவதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. எனவே, முறையாக தெருவிளக்குகளை ஒளிர செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்