இருளில் முழ்கிய மேம்பாலம்

Update: 2023-09-03 18:12 GMT
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் இறையூர்-பொன்னேரி செல்லும் சாலைக்கு இடையில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தெருமின்விளக்குகள் ஏரியாமல் இருப்பதால், இரவில் அப்பகுதி முழுவதும் இருளில் முழ்கி கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் தெருமின்விளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு