வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-09-03 18:11 GMT
புவனகிரி ஒன்றியம் பு.சித்தேரி முருகன்கோவில் அருகே உள்ள சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி