குரங்குகள் தொல்லை

Update: 2023-09-03 18:11 GMT
கடலூர் மாநகராட்சி பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்வதோடு, விரட்ட வரும் பொதுமக்களையும் கடிக்க சீறிப்பாய்கின்றன. இதனால் மாநகர மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு