அபாய தூண்

Update: 2022-07-25 13:26 GMT

சேலம் காந்தி ஸ்டேடியம் அருகே உள்ள பாலத்தின் தூண்கள் மிகவும் பழுது அடைந்து காணப்படுகிறது. இது பாலத்திற்கு ஆபத்தானது. எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் இந்த பாலத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியது அவசியம். எனவே சேதமடைந்த தூண்களை விரைந்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேஷ், சேலம்.

மேலும் செய்திகள்