கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Update: 2023-08-30 14:55 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள இடையங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் சீமை கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கண்மாயில் முழுக்கொள்ளளவு நீரை தேக்கி வைக்கி முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்