விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்களின் தொல்லை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்வதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.