மின்விளக்கு தேவை

Update: 2023-08-30 12:38 GMT

கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமங்கலம் அருகே வேலப்பநாடாரூர் கிழக்கு தெருவில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் வௌியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு மின்விளக்குகள் அமைத்து தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்