பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் கென்னடி தெரு, கண்ணன் நியூ காலனி பகுதிகளில் வாறுகாலில் குப்பைக்கூளங்களாக காட்சியளிக்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி குப்பைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.