ரெயில்கள் நின்று செல்லுமா?

Update: 2023-08-23 18:10 GMT
தாம்பரத்தில் இருந்து கடலூர், சிதம்பரம் வழியாக வேளாங்கண்ணிக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரெயில்கள் பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லாத காரணத்தால், அப்பகுதி பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து ரெயில்களும் பரங்கிப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டு்ம் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

மயான வசதி