நாய்கள் தொல்லை

Update: 2023-08-23 18:10 GMT
பரங்கிப்பேட்டை ரெயிலடி முதல் பெரியத்தெரு முனை வரை நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்துவதால், அவர்கள் நிலை தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்

மயான வசதி