விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கடியால் சிலர் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே தெருநாய்களின் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.